திட்டம் 1: மாதாந்திர சேமிப்பு திட்டம்

Month Gold Rate Weight Amount
1 3,440.00 1.45 5,000.00
2 3,400.00 1.47 5,000.00
3 3,420.00 1.46 5,000.00
4 3,500.00 1.42 5,000.00
5 3,520.00 1.42 5,000.00
6 3,530.00 1.41 5,000.00
7 3,540.00 1.41 5,000.00
8 3,580.00 1.39 5,000.00
9 4,000.00 1.25 5,000.00
10 4,050.00 1.23 5,000.00
11 4,025.00 1.24 5,000.00
Total 15.15 55,000.00

ஸ்ரீ ஹரி கிருஷ்ணா நகை மாளிகையில் தங்க ஆபரணங்கள் வாங்க கோல்டு அட்வான்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு நகை வாங்குவதற்கு முன்கூட்டி திட்டமிடவும், மாதாந்திர தவணைகள் மூலம் ஆபரணங்களை வாங்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின்படி ஒரு சிறிய தொகையை மாதாந்திர அடிப்படையில் சேமிப்பதன் மூலம் ஒரு புதையலை பெற முடியும். இத்திட்டத்தில் மாதம் ரூ.500/- முதல் ரூ 1,00,000/- வரை சேமித்து பயன் பெறலாம். இத்திட்டத்தில் உங்கள் பணமானது செலுத்தும் நாள் அன்று உள்ள தங்கத்தின் விலைக்கு ஏற்ப தங்கமாகவோ அல்லது பணமாகவோ வரவு வைத்து கொள்ளலாம்.

அல்லது; 11 மாத முடிவில் நீங்கள் சேமித்த தங்க எடைக்கு 12% சதவீததிற்கு உட்பட்ட நகைகள் மட்டும் 916 ஹால்மார்க் நகைகளை வாங்கி கொள்ளலாம்.அல்லது

11 மாத முடிவில் பணமாகவோ, வரவு வைக்கும் பட்சத்தில் ஒரு மாத போனஸ் வழங்கப்படும்.